மைத்திரி – மகிந்த சந்தித்துக்கொண்டனர்

சிறீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் சிறீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவும் இன்று வியாழக்கிழமை ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டுள்ளனர்.

அமைச்சர் லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தனவின் மகன் பஷத யாப்பா அபேவர்தனவின் திருமண நிகழ்வின் போதே இருவரும் சந்தித்துக்கொண்டுள்ளனர்.
மைத்திரிபால சிறிசேனவும் மற்றும் மகிந்த ராஜபக்‌ஷவும் மணமக்கள் சார்பாக சாட்சி கையெழுத்திட்டதுடன் இதன்போது இருவரும் சுமுகமாக கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொடர்டர்புடைய செய்திகள்
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணங்களை வழங்குவதில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். தொழில் திணைக்களத்தின் 191 புதிய உத்தியோகத்தர்களுக்கான
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, தென்கொரியாவின், சியோல் பெருநகர அரசாங்கம், கௌரவ குடியுரிமை வழங்கி கௌரவித்துள்ளது. தென்கொரியாவுக்கு மூன்று நாள்
காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்களுடைய முறைப்பாடுகள், கோரிக்கைகள் மற்றும் தகவல்களை பெற்றுக் கொள்வதற்காக மாவட்ட செயலாளர்களூடாக புதிய விண்ணப்பத்தை சமர்பிப்பதற்கு

About காண்டீபன்

மறுமொழி இடவும்

*