நவம்பர் 29-ல் ஆர்.கே நகர் இடைதேர்தலுக்கான வேட்புமனு பதிவு | நாம் தமிழர் கட்சி

வருகின்ற டிசம்பர் 21ஆம் நாள் நடைபெறவிருக்கும் ஆர்.கே நகர் இடைதேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராக மாநில ஒருங்கிணைப்பாளர் கா.கலைக்கோட்டுதயம் அவர்கள் மெழுகுவர்த்திகள் சின்னத்தில் போட்டியிடுகிறார்கள். இதனையொட்டி கடந்த 01-12-2017 முதல் நமது கட்சியின் தேர்தல் பரப்புரைப் பணிகள் முழுவீச்சில் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் இன்று 08-12-2017 (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் அருகில் மாபெரும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது.

இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் எழுச்சியுரையாற்றுகிறார்.

நாள்: 08-12-2017 (வெள்ளிக்கிழமை)
நேரம்: மாலை 06 மணிக்கு
இடம்: 38வது வட்டம், வைத்தியநாதன் மேம்பாலம் அருகில், தண்டையார்பேட்டை
தொடர்புக்கு: 9600079168 / 9841064107

About இலக்கியன்

மறுமொழி இடவும்