ஈபிஎஸ் – ஓபிஎஸ் அணியிலிருந்து டிடிவி அணிக்கு மாறினார் எம்பி செங்குட்டுவன்

வேலூர் எம்பி செங்குட்டுவன் எடப்பாடி – ஓபிஎஸ் அணியில் இருந்து டிடிவி தினகரன் அணிக்கு தாவியுள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றதையடுத்து செங்குட்டுவன் டிடிவி தினகரன் அணிக்கு தாவியுள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னை அடையாறில் உள்ள தினகரனின் இல்லத்தில் அவரை நேரில் சந்நதித்து ஆதரவை தெரிவித்தார். இதேபோல் அதிமுக மேலும் பல எம்பி., எம்.எல்.ஏ.க்கள் தொலைபேசி வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்