ஆர்.கே.நகரில் ஜெயலலிதாவின் வாக்கு வித்தியாசத்தை டிடிவி தினகரன் முறியடித்துள்ளார். 2016-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரைவை தேர்தலில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 39,545 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். ஆனால் ஆர்.கே.நகர். இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் 40,707 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். ஜெயலிலதாவை விட அதிக 1,162வாக்கு வித்தியாசத்தில் டிடிவி வெற்றி பெற்றுள்ளார்.
ஆர்.கே.நகரில் ஜெயலலிதாவை வெற்றியையே மிஞ்சிய தினகரன்
