மட்டக்களப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அலுவலகம் மீது தாக்குதல்

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதூர் பகுதியில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகரசபை தேர்தலில் 20 ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் இரா. அசோக் என்னும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளரின் அலுவலகம் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது அலுவலகத்தின் மேற்பகுதியில் இருந்த குறித்த வேட்பாளரின் பதாகை சேதப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

தொடர்டர்புடைய செய்திகள்
மட்டக்களப்பு மாவட்டத்திலே கடந்த 3 வருடத்துக்குள்ளே 14 இந்து ஆலங்கள் உடைக்கப்பட்டுள்ளது இவற்றில் பெரும்பான்மையானவை எல்லைப்பகுதிகளிலே எனவே எல்லைப்பகுதிகளிலே உடைக்கப்பட்ட
துவிச்சக்கர வண்டியில் சென்ற பிரான்ஸ் நாட்டுப் பெண் ஒருவர் மீது பாலியல் சேஷ்டை புரிந்த 17 வயதுடைய சிறுவனொருவனை பொலிஸார்
மட்டக்களப்பு நாவற்காடு பகுதியில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தை புனரமைப்பு செய்வதற்காக விளையாட்டுத் துறை அமைச்சால் 57 இலட்சம் ரூபா நிதி

About காண்டீபன்

மறுமொழி இடவும்

*