வாக்கிற்க்காக தனது அலுவலகம் மீது தீ வைக்கும் திட்டத்தில் சிறிதரன்!

நாளை மறுநாள் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் அனுதாப வாக்கினை பெற தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனின் நரித்தன முயற்சி. ஒன்றில் ஈடுபட்டுள்ளார்.

கிளிநொச்சியில் உள்ள தனது அலுவலகம் ஒன்றிற்கு தீ வைத்து விட்டு அதனை ஏனைய கடசியினர் மீது பழி சுமத்தி அனுதாப வாக்கினை பெறுவதற்கு சி.சிறிதரனின் முயற்சி எடுத்துள்ளார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்