மகிந்த அணியிலிருந்து 7 பேர் மைத்திரி அணிக்கு

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியை சேர்ந்த 7 எம்.பிக்கள் மைத்திரி அணியுடன் இணையவுள்ளதாக ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் செப்டம்பர் 2ஆம் திகதி நடைபெறவுள்ள கட்சியின் மாநாட்டின் போது இவர்கள் 7 பேரும் ஜனாதிபதி மைத்திரிக்கு தமது ஆதரவை தெரிவித்து இணைந்துகொள்ளவுள்ளதாக அந்த கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

About செய்தியாளர்

மறுமொழி இடவும்