முடக்கப்பட்டது பேஸ்புக்

இலங்கையில் சமூக வலைத்தளங்கள் ஊடாக இனமோதலுக்கான தூண்டுதல்கள் செய்யப்ப டுவதாக கூறி பேஸ்புக் உள்ளிட்ட சில சமூக வலைத்தளங்களின் இயங்குதிறன் குறைக்கப் பட்டுள்ளது.

கண்டி- திகன பகுதியில் இஸ்லாமிய மக்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதை தொட ர்ந்து அங்கு பாரிய இனமோதல் உருவானது. அதன் பின்னர் தெல்தெனிய உள்ளிட்ட பல பகுதிகளிற்கும் அது பரவலடைந்துள்ளதுடன்,

கிழக்கு மாகாணத்தில் இஸ்லாமியர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இவற்றினடிப்படையில் இலங்கையில் அவசரகால நிலமை மற்றும் பல இ டங்களில் ஊரடங்கு சட்டம் போன்றன அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்கள் ஊடாக இனமோதலுக்கான தூண்டுதல்கள் இடம்பெறுவதாக கூறப்பட்டு சகல பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களின் இயங்கு திறன் குறைக்கப்பட்டிருக்கின்றது.

தொடர்டர்புடைய செய்திகள்
வடக்கு, கிழக்கு மாகாண சபைகளுக்கான தேர்தலின் போது தமிழ்த் தேசியத்தில் அக்கறை கொண்ட தமிழ்க் கட்சிகள் ஒரே அணியாக இணைந்து
இலங்கையில் இடம்பெற்ற 25 வருட உள்நாட்டு யுத்தத்தில் ஈடுபட்ட இருதரப்பும் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு யுத்தகுற்றத்தில் ஈடுபட்டன
வடமாகாணசபையின் அடுத்த முதல்வர் யாரென்பது தொடர்பில் ஊகங்கள் வைரலாக பரவிக்கொண்டிருக்கின்ற நிலையில் இலங்கை அரசு உலகத் தமிழர் பேரவையின் தலைவர்

About காண்டீபன்

மறுமொழி இடவும்

*