மதுபான விலை அதிகரிப்பால்
 வடமாகாண சபை உறுப்பினர் கவலை

இந்த அரசாங்கம் அனைத்துப் பொருட்களின் விலைகளையும் அதிகரித்துள்ளது. குறிப்பாக மதுபானங்களின் விலைகளை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என வடமாகாண சபை உறுப்பினர் செனவிரட்ன கவலையுடன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் கைதடியில் அமைந்துள்ள மாகாண பேரவைச் செயலகத்தில் இடம்பெற்ற விசேட அமர்வின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஒரு போத்தல் சாதாரண மதுபானத்தை கொள்வனவு செய்வதற்கு 1500 ரூபா செலவாகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார். 
இதன்போது மாகாண சபை உறுப்பினர்கள் அனைவரும் புன்சிரிப்புடன் சபையில் இருந்தனர்.

தொடர்டர்புடைய செய்திகள்
வவுனியாவில் காணாமல் போன மக்களின் உறவினர்கள் ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்ட பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு சர்வதேச சமூகத்தின் கவனத்தை
சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோவை பதவியில் இருந்து நீக்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்ற
யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இடம்பெற்ற அநீதிகளை வெளிக்கொணர முயற்சித்தமையினாலேயே ஊடவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*