அமெரிக்க வெளிவிவகார அமைச்சரை பதவிநீக்கினார் டிரம்ப்

அமெரிக்க இராஜாங்க செயலாளர் பதவியிலிருந்து ரெக்ஸ் டில்லெர்சனை நீக்கியுள்ள ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சிஜஏயின் இயக்குநர் மைக் பொம்பியோவை அந்த பதவிக்கு நியமிக்கவுள்ளதா அறிவித்துள்ளார்.

டில்லெர்சனின் சேவைக்காக தனது டுவிட்டரில் நன்றியை தெரிவித்துள்ள டிரம்ப் புதிய இராஜாங்க செயலாளர் மிகச்சிறந்தவிதத்தில் பணியாற்றுவார் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை சிஐஏயின் முதல் பெண் இயக்குநராக ஜினா கஸ்பெல் நியமிக்கப்பட்டுள்ளார்.

தொடர்டர்புடைய செய்திகள்
சிறிலங்கா அரசாங்கத்துடன் அமெரிக்கா தோளோடு தோள் கொடுத்து துணை நிற்கும் என்று சிறிலங்காவுக்கான அமெரிக்க துணைத் தூதுவர் ரொபேர்ட் ஹில்டன்
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் தெற்கிழக்காசிய பிராந்தியத்துக்கான பிரதி உதவிச் செயலர், கேணல் ஜோசப்
இலங்கைக்கு பயணம்மேற்கொண்டுள்ள ஐநாவின் உண்மை, நீதி, நட்டஈடு மற்றும் மீள் நிகழாமை விசேட நிபுணர் பப்லு டி கிரீப் இன்று

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*