அம்பாந்தோட்டை துறைமுகத்தை இராணுவத்தேவைக்கு பயன்படுத்தவுள்ள சீனா?

சீனாவின் ஒரு பாதை ஒரு அணை பொருளாதார முயற்சி, அனைத்துலக சமூகத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்த இடமளிக்கக் கூடாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜப்பானிய ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

“ஒரு பாதை ஒரு அணை திட்டம் ஏனைய நாடுகளுக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது என்பதில் சீனா தெளிவாக இருக்க வேண்டும்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா தனது இராணுவத் தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளக் கூடும் என்ற கவலைகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

எனினும், அவ்வாறு இருதரப்பு உடன்பாட்டை மீறுவதற்கு எமது அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்டர்புடைய செய்திகள்
யாழ்ப்பாணத்தில் மீனவர்கள் சிலரின் மனிதாபிமானத்தை வெளிப்படுத்தும் காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. நீண்ட போராடத்தின் பின்னர் வலையில் சிக்கிய மீன்களை
“புதிய அரசமைப்புப் பணிகளின் முன்னகர்வதைத் தடுப்பதற்கு திட்டமிட்ட செயற்பாடுகள் சில முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா
தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம் தொடர்பாக நாளை நடத்தப்படவுள்ள பேச்சுக்களின் போது, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஒரு தீர்வை

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*