மட்டு. மாவடி முன்மாரி துயிலும் இல்லத்தில் மாவீரர் தினம்

மட்டக்களப்பு மாவடி முன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் உறங்கும் மாவீரர்களுக்கு பெருந்திரளான மக்கள் வணக்கம் செலுத்தினர்.

இங்கு மாவீரர் பயில்வானின் தாயார் சின்னத்தம்பி நாகம்மா ஈகச்சுடர் ஏற்றினார். அதைத் தொடர்ந்து மாவீரர்களின் பெற்றோர், உரித்துடையோர் சுடர்களை ஏற்றினர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்