யாழில் சிக்கியது சுறா

யாழ்ப்பாணத்தில் மீனவர் ஒருவருக்கு பாரிய சுறா மீனொன்று சிக்கியுள்ளது.

குறித்த சுறா மீன் 2000 கிலோ கிராம் நிறையுடையதென குறித்த மீனவர் தெரிவித்துள்ளார்.

நயினாதீவை சேர்ந்த மீனவர் ஒருவரின் வலையிலேயே இன்று (22) இந்த சுறா சிக்கியது. இதனை தண்ணீர் சுறா என மீனவர்கள் குறிப்பிடுகின்றனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்