டிடிவி தினகரனுடன் விருத்தாசலம் எம்.எல்.ஏ.கலைச்செல்வன் திடீரென சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார். ஏற்கனவே தினகரனுக்கு 20 எம்எல்ஏக்கள் அதரவு தெரிவித்துள்ள நிலையில் இவரோடு 21 ஆக உயர்ந்துள்ளது.
டிடிவி தினகரனுக்கு விருத்தாசலம் எம்.எல்.ஏ ஆதரவு