மாற்றம் ஆரம்பம்-கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெற்றி!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிருக்கு மக்கள் அங்கீகாரம் கொடுத்து அதன் கட்சி தலைவர் திரு .கஜேந்திரக்குமார் பொன்னம்பலம் அவர்களை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்துள்ளனர்.

மேலும் யாழ்ப்பாணம் – கிளிநொச்சியில் 55,000 வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தைக் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் பெற்றுள்ளனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்