விபத்தில் முறிந்தது கால்

மோட்­டார் சைக்­கி­ளும் துவிச்­ச க்­கர வண்­டி­யும் மோதி விபத்­துக்­கு ள் ளானதில் குடும்­பத்­த­லை­வர் ஒரு­வ­ரது கால் முறிந்த சம்­ப­வம் ஆவ­ரங்­கா­லில் இடம்­பெற்­றுள்­ளது.

சம்­ப­வத்­தில் புத்­தூர் வடக்கு கலை­ம­தி­யைச் சேர்ந்த தியா­க­ராஜா ராஜ்­மோ­கன் (வயது 30) என்­ப­வரே காய­ம­டைந்­தார்.

கால்­மு­றி­வ­டைந்த அவர் யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­துவ மனை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ளார். குறித்த நபர் நேற்­று­முன்தி­னம் ஆவ­ரங்­கால் சந்­திப்­ப­கு­தி­யில் துவிச்­சக்­கர வண்­டி­யில் பய­ணித்­துக்­கொண்­டி­ருந்­த­போது மோ ட் டார் சைக்­கிள் ஒன்று மோதி­யது என தெரி­விக்­கப்­பட்­டது. பொலி­ஸார் மேலதிக விசா­ர­ணை­களை மேற்­கொண்­டுள்­ள­னர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்