தலை துண்டிக்கப்பட்ட நிலையில் 500 சடலங்கள் ஈராக்கில் மீட்பு

ஈராக்­கில் இரண்டு புதை­கு­ழி­க­ளில் தலை­துண்­டிக்­கப்­பட்ட நிலை­யில் 500 சட­லங்­கள் மீட்­கப் பட்­டுள்­ளன. ஈராக்­கில் கடந்த 2014ஆம் ஆண்டு ஐ.எஸ்.ஐ. எஸ். அமைப்­பின் ஆதிக்­கம் ஆரம்­ப­மா­னது.

அந்த அமைப்­பின் பிடி­யில் ஈராக்­கின் இரண்­டா­வது நக­ர­மான மோசூல் அகப்­பட்­டது. இது இந்த வரு­டத்­தின் ஆரம்­பத்­தி­லேயே திரும்­பக் கைப்­பற்­றப்­பட்­டது. அங்கு தற்­போது பல்­வேறு சோத­னை­கள் நடத்­தப்­பட்டு வரு­கின்­றன.

அவ்­வாறு நடத்­தப்­பட்ட சோத­னை­யொன்­றில் இரண்டு மிகப்­பெ­ரும் புதை­கு­ழி­க­ளில் தலை­துண்­டிக்­கப்­பட்ட நிலை­யில் 500 சட­லங்­கள் கண்­டெ­டுக்­கப்­பட்­டுள்­ளன என்று பன்­னாட்டு ஊட­கங்­கள் செய்தி வெளி­யிட்­டன.

About இலக்கியன்

மறுமொழி இடவும்