சக்கோட்டையில் கைக்குண்டு மீட்பு

அல்வாய் வடக்கு சக்கோட்டைப் பிரதேசத்தில் பழைய கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பகுதியில் தென்னை மரமொன்றுக்கு கிடங்கு வெட்டும் போதே கைக்குண்டு மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இடத்துக்கு விரைந்த பொலிஸார் நீதிமன்ற அனுமதியுடன் கைக்குண்டினை மீட்ப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்