கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

கொக்குவில் ஞானபண்டித வித்தியாலயத்துக்கு அண்மையில் உள்ள வீடொன்றின் கிணற்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

38 வயதான பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்