இராணுவத்திடம் கையளிக்கப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்கள் விடயத்தில் விரைவான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் விடுதலைக்காக போராடிவரும் அவர்களின் உறவுகளுக்கு ஆதரவாகவும் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று (ஓகஸ்ட்-30) யாழில் மாபெரும் பேரணி ஆரம்பமாகியுள்ளது.
ஈழதேசம் இணையத்திற்காக தாயகத்தில் இருந்து மு.காங்கேயன்.