புதுச்சேரியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி 300 பேரை போலீசார் கைது செய்தது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வலியுறுத்தி அவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுளளனர்.
புதுச்சேரியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வி.சி.கட்சி 300 பேர் கைது

