தென்னமெரிக்க நாடுகளில் ஒன்றான மெக்சிகோவில் பெரிய நிலநடுக்கமொன்று இன்று ஏற்பட்டுள்ளதுடன் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
ரிக்டர் அளவு போலில் குறித்த நிலநடுக்கம் 8 தசம் 1 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் மெக்சிகோவின் பிஜிஅபன் பகுதியில் 70 கிலோ மீற்றர்கள் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக குறித்த மையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இந்த நிலநடுக்கத்தினால் பல கட்டடங்கள் மற்றும் வீடுகள் தரைமட்டமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் குறித்த நிலநடுக்கத்தினால், ஏற்பட்ட உயிர்சேதங்கள் தொடர்பான விபரங்கள் எவையும் வெளியாகவில்