சொகுசு வாழ்க்கை வாழ 11 ஆண்களை மணந்த பெண்!!

தாய்லாந்தை சேர்ந்த 32 வயதுடைய ஜரியாபார்ன் புயாயய் என்ற பெண் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காக 11 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்துக்கொண்டு உள்ளார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தாய்லாந்தில் திருமணம் செய்யும் ஆண் தான் பெண்ணுக்கு வரதட்சணை கொடுக்க வேண்டும். எனவே பணம் சம்பாதிக்க 11 ஆண்களை ஏமாற்றி அவர்களை திருமணம் செய்து கொண்டார்.

இவரின் மோசடி தெரியவர, இவரை பற்றி ஏமாந்த ஆண் ஒருவர் போலீசில் புகார் கொடுத்தார். அதனையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்டர்புடைய செய்திகள்
அமெரிக்க அதிபர் டிரம்ப், வட கொரிய அதிபருடனான பேச்சு வார்த்தையை திடீரென ரத்து செய்வதாக அறிவித்தபின் முதன்முறையாக வட கொரிய
சிரியா மீது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் வான்படைகள் இன்று அதிகாலை ஏவுகணைகள வீசி தாக்குல் நடத்தியதாக
வடமேற்கு ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவின் பவுபாரிக் விமானத்தளத்தில் இருந்து ராணுவ வீரர்கள் மற்றும் பயணிகளுடன் ராணுவ விமானம் விபத்துக்குள்ளாகி வீழ்ந்து

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*