நீர் தேர்வை எதிர்க்கிறேன் – வீரப்பனின் மனைவி

கிராமப்புற மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என வீரப்பன் மனைவி முத்துலட்சுமி வலியுறுத்தியுள்ளார்.

கடலூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாகை மற்றும் கடலூர் மாவட்ட மக்களை பாதிக்கும் பெட்ரோ கெமிக்கல் திட்டத்தை கைவிட வேண்டும் என கோரிக்கை விடுத்தார். வரும் 18ம் தேதி வீரப்பனின் 13வது நினைவு தினம் வருவதாகவும், அஞ்சலி செலுத்த வருபவர்களுக்கு காவல்துறை அனுமதி மறுப்பதாகவும் முத்துலட்சுமி குற்றம் சாட்டினார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*