கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் கைது

திருகோணமலை – குச்சவெளி, ஜாயா பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

31 வயதுடைய நபரொருவரே 23 கிராம் கேரள கஞ்சாவை தம்வசம் வைத்திருந்து விற்பனையில் ஈடுபட்டிருந்த நிலையில் பிராந்திய சிறப்புக் குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்