யாழில் காற்றுடன் கடும் மழை

யாழ்ப்பாணத்தில் தற்போது கடும் மழை பெய்து வருகின்றது. கடும் காற்றுடன் இடியுடன் கூடிய மழை பெய்வதால் சாலைகளில் வெள்ளம் பெருகி ஓடுவதைக் காண முடிகின்றது.

வெயிலுடன் கூடிய காலநிலை நிலவி வந்த நிலையில் தற்போது கடும் மழை பொழிந்து வருகின்றது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*