லண்டனில் தீவிரவாதிகள் தாக்குதல் – பலர் படுகாயம்!

லண்டனில் மெட்ரோ ரயிலில் நடந்த குண்டு வெடிப்பில் பலர் காயமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மேற்கு லண்டன் பார்சன்ஸ் கிரீன்ஸ் சுரங்க மெட்ரோ ரயில் நிலையத்துதில் இன்று காலை 8.21 மணிக்கு ரயிலில் திடீரென்று குண்டு வெடித்தது. இதையடுத்து பயணிகள் அலறியடித்து ஓடினர். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலர் காயமடைந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதையடுத்து அந்தப் பகுதியில் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. உடனயாக மருத்துவ உதவியாளர்கள் அங்கு வந்தனர். காயமடைந்தவர்களுக்கு அவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். போலீசாரும் தீயணைப்பு படையினரும் அங்கு விரைந்துள்ளனர்.

தொடர்டர்புடைய செய்திகள்
பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில், இன்று நடைபெறவுள்ள முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் 9 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில், தொழிற்கட்சியின் முக்கிய நாடாளுமன்ற
பிரித்தானியாவில் இயங்கிவரும் பல்வேறு புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும் வரலாற்றில் முதல்முறையாக, தமக்கிடையேயான முரண்பாடுகளை மறந்து, கொலைமிரட்டல் விடுத்த இலங்கை தூதரக

About இலக்கியன்

மறுமொழி இடவும்