மதுரை:கல்குவாரிக்கு எதிராக போராட்டத்தில் சீமான் பங்கேற்பு

எம்.உசிலம்பட்டியில் உள்ள பெருமாள்மலையில் கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேரில் வந்து ஆய்வு செய்வதாக உறுதியளித்த வருவாய்க் கோட்டாட்சியர் கார்த்திகேயன் இதுவரை வரவில்லை என்று கிராம மக்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் கல்குவாரிக்கு எதிராக நடக்கும் போராட்டத்தில் சீமான் பங்கேற்றுள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்