தமிழின அழிப்புக்கு நீதிகேட்ட ஜெனிவாவில் ஆரம்பமானது நீதிக்கான பேரணி!

தமிழின அழிப்புக்கு நீதிகோரி ஜெனிவாவில் சற்றுமுன் மாபெரும் பேரணி ஆரம்பமாகியுள்ளது. பேரணியில் பல ஆயிரம் மக்கள் கலந்துகொண்டுள்ளதோடு தமிழகத்திலிருந்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களும் கலந்துகொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்