திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 தோழர்கள் விடுதலை

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி புழல் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். சென்னை புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி, டைசன், அருண் குமார், இளமாறன் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

https://www.facebook.com/EeladhesamNews/videos/1541059392620815/

About இலக்கியன்

மறுமொழி இடவும்