இலங்­கையை சுயா­தீ­ன­மாகச் செயற்­பட அனு­ம­தி­யுங்­கள் – சுப்­ர­ம­ணி­ய சுவாமி

இலங்­கையை சுயா­தீ­ன­மாகச் செயற்­பட அனு­ம­திக்­கு­மாறு இந்­திய பார­திய ஜனதா கட்­சி­யின் மூத்த தலை­வர்­க­ளில் ஒரு­வ­ரான சுப்­ர­ம­ணி­ய சுவாமி தெரி­வித்­துள்­ளார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

இலங்­கை­யில் போர் நிறை­வ­டைந்து பல வரு­டங்­கள் கடந்து தற்­போது சமா­தா­னத்தை நோக்கி நகர்­கி­றது.

ஆனால் இன்று நில­வும் பன்­னாட்டு அழுத்­தங்­கள் போரைப் போன்ற மன­நி­லை­யி­லேயே இலங்­கையை வைத்­துள்­ளது.
இந்த நில­மை­யி­லி­ருந்து இலங்­கையை விடு­வித்து, சுயா­தீன­மாக செயற்­ப­டு­வ­தற்குப் பன்­னாட்­டுச் சமூ­கம் அனு­ம­திக்க வேண்­டும் – –என்­றார்

About இலக்கியன்

மறுமொழி இடவும்