மட்டக்களப்பு: 17 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட நினைவுதினம் இன்றாகும்

மட்டக்களப்பு – புதுக்குடியிருப்பில் 17 அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 27 வருடங்கள் பூர்த்தியாகின்றன.புதுக்குடியிருப்பு நினைவு தூபிக்கு முன்பாக சுடர் ஏற்றி இன்று பிற்பகல் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

1990 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி புதுக்குடியிருப்பு கிராமத்தில் 17 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்டர்புடைய செய்திகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் அனுர
மட்டக்களப்பு வாகரை பகுதியில் வீடொன்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அப் பெண்ணின் கணவரை கைதுசெய்துள்ளதாக வாகரை பொலிஸ்
மட்டக்களப்பு மாவட்டத்திலே கடந்த 3 வருடத்துக்குள்ளே 14 இந்து ஆலங்கள் உடைக்கப்பட்டுள்ளது இவற்றில் பெரும்பான்மையானவை எல்லைப்பகுதிகளிலே எனவே எல்லைப்பகுதிகளிலே உடைக்கப்பட்ட

About இலக்கியன்

மறுமொழி இடவும்