வடமாகாண மீன்பிடி அமைச்சருடன் முல்லைத்தீவு மீனவர்கள் சந்திப்பு

வடக்கு மாகாண மீன்­பிடி அமைச்­சர் கந்­தையா சிவ­னே­ ச­னுக்­கும், முல்­லைத்­தீவு மாவட்ட மீனவ சங்கப் பிர­தி­நி­தி­க­ளுக்­கு­மி­டை­யிலான சந்­திப்பு நேற்­று முன்தினம் காலை முல்லைத்­தீவு மாவட்­டச் செய­லக கேட்­போர் கூடத்­தில் இடம்­பெற்­றது.

மீன்­பிடி அமைச்­ச­ராகக் கட­மை­க­ளைப் பொறுப்­பேற்ற சிவ­நே­சன் மீன­வர்­க­ளின் பிரச்­சி­னை­கள் தொடர்­பில் கேட்­ட­றி­வதற்காக இந்தச் சந்­திப்பை ஏற்­பாடு செய்­தி­ருந்­தார்.

சந்­திப்­பில் அமைச்­ச­ரு­டன், அமைச்­சின் செய­லா­ளர், கடற்­றொ­ழில் நீரி­யல்­வள திணைக்­க­ளத்­தின் உத­விப்­ப­ணிப்­பா­ளர், புதுக்­கு­டி­யி­ருப்பு மற்­றும் கரை­து­றைப்­பற்று பிர­தேச செய­லா­ளர்­கள் மற்றும் மீனவ அமைப்­பு­க­ளின் பிர­தி­நி­தி­கள் உள்­ளிட்ட பலர் கலந்­து­கொண்­ட­னர்

தொடர்டர்புடைய செய்திகள்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு வட மாகாணத்திற்குள் மே 18 ஆம் திகதி வட மாகாண சபைக்கொடியினை அரைக்கம்பத்தில் பறக்கவிடுவது எங்களது
வடமாகாண ஆளுநராக ரெஜினோல்ட் குரே மீண்டும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இவர்
வடக்கு மாகாண சபையின் இன்று நடைபெற்று வரும் சிறப்பு அமர்வில் முதலமைச்சர் உள்ளிட்ட 17 உறுப்பினர்கள் மதியம் 12.30 மணிக்குப்

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*