வவுனியாவில் தியாகி திலீபனின் நினைவு அனுஸ்டிப்பு

வவுனியாவில் தியாகி திலீபனின் நினைவு தினம் தமிழ் மக்கள் பேரவை மற்றும் பொது அமைப்புக்களால் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

வவுனியா நகர சபை முன்னால் பொங்கு தமிழ் தூபிக்கு முன்னால் தமிழ் மக்கள் பேரவையின் தலைவர் இ.தேவராசா தலைமையில் நடைபெற்ற நினைவு தினத்தில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன், மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது தியாகி திலீபனின் திரு உருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

தொடர்டர்புடைய செய்திகள்
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை முன்னின்று ஒழுங்கமைத்த முன்னாள் போராளி, பயங்கரவாத விசாரணைப் பிரிவினால், விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். கடந்த
உள்ளூராட்சி சபைகளே நினைவேந்தல் நிகழ்வுகளைப் பொறுப்பேற்பது என்பது தவறான முன்னுதாரணம் எனத் தெரிவித்திருக்கும் மூத்த முன்னாள் போராளியான காக்கா அண்ணன்
தியாகி லெப். கேணல் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை யாழ். பல்கலைக்கழகத்திலும் இடம்பெற்றுள்ளது. இதில், பல்கலைக்கழகத் துணைவேந்தர், விரிவுரையாளர்கள்,

About இலக்கியன்

மறுமொழி இடவும்