சிறுவர் மீதான இனப்படுகொலைக்கு நீதிகோரி யாழில் கையெழுத்துப் போராட்டம்!

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறுவர்கள் மீதான இனப்படுகொலைக்கு நீதி கோரி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இளைஞர் அணியினரால் ஒழுங்குபடுத்தப்பட்ட கையெழுத்துப் போராட்டம் இன்று காலை 9.30 -12.00 மணிவரை யாழ் பஸ் நிலையத்தில் நடைபெற்றது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்