தலைமை அமைச்சர் ரணில் விக்கிரம சிங்க அடுத்த வாரம், இரண்டு ஐரோப்பிய நாடுகளுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். ஜேர்மனி, பின்லாந்து ஆகிய நாடுகளுக்கே அவர் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
ஒன்பது நாள்கள் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க இந்த நாடுகளில் தங்கியிருப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது.
தலைமை அமைச்சருடன், கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசமும், ஜேர்மனி, பின்லாந்து ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.