யாழில் பதற்றம் – மைத்திரியை முற்றுகையிட்டபோராட்டக்காரர்!

இன்று யாழ் வந்திருக்கும் சிறீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேனவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழில் மாபெரும் கறுப்புக்கொடி ஏந்திய போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.யாழ் இந்துக்காலூரி நிகழ்வுக்கு வருகைதந்துள்ள மைத்திரியை வீதியில் மறித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது எதிர்ப்பை தெரிவித்துவருவதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளதாக ஈழதேசம் இணைய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

யாழில் பதற்றம் – மைத்திரியை முற்றுகையிட்டபோராட்டக்காரர்!http://eeladhesam.com/?p=6574

Posted by Eeladhesam Tv on Samstag, 14. Oktober 2017

ஈழதேசம் இணைய செய்தியாளர் சாதுரியன்

About இலக்கியன்

மறுமொழி இடவும்