கட்டைக்காடு கடற்பரப்பில் பெரும் பரபரப்பு!

அட்டைபிடித் தொழிலில் ஈடுபட்ட தென்னிலங்கை மீனவர்களால் கட்டைக்காடு பகுதி மீனவர்களின் படகு தாக்கப்பட்டதையடுத்து கட்டைக்காடு கடற்பரப்பில் பரபரப்பான சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது.

தென்னிலங்கை மீனவர்களின் தாக்குதலில் காயமடைந்த தமிழ் மீனவர் ஒருவர் பளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்.

அட்டூழியத்தில் ஈடுபட்டுவரும் தென்னிலங்கை மீனவர்களின் படகுகள் தமிழ் மீனவர்களால் கடலில் வைத்து சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

தொடர்டர்புடைய செய்திகள்
யாழ் மாநகர சபை நிர்வாகத்தில் சத்தமின்றி இலங்கை இராணுவத்தை இணைத்துப்பயன்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள யாழ்.மாநகர புதிய முதல்வர் ஆதரவளித்திருக்கின்றமை சர்ச்சைகளை
யாழ்.மிருசுவில் பகுதியில் உள்ள கைவிடப்பட்ட வாய்க்கால் ஒன்றிலிருந்து 12 மோட்டார் குண்டுகளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர். கொடிகாமம் பொலிஸ்
வலி. வடக்குப் பகுதியில் புதிதாக விடுவிக்கப்பட்ட பகுதியில் க.பொ.த.சாதரண தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் இடையில் ஏற்பட்ட காதல் தொடர்புன்

About மு.காங்கேயன்

மறுமொழி இடவும்

*