மைத்திரி எப்போது பேசப்போகிறார் – சுரேஸ் காட்டம்

அனுராதபுரம் சிறைச்சாலையில் 20 நாட்களை கடந்தும் உண்ணாவிரதப்போராட்டத்தை மேற்கொண்டுவரும் அரசியல்கைதிகளின் விடயத்தில் கலந்துபேசுவோம் என்று மைத்திரி கூறுகிறார் ஆனால் மைத்திரி யாருடன் பேசப்போகிறார் என்று சுரேஸ் பிரேமச்சந்திரன் காட்டமாக கேள்விஎழுப்பியுள்ளார்.

இன்று யாழ் வந்துள்ள சிறீலங்கா சனாதிபதிக்கு எதிராக மக்கள் கறுப்புக்கொடி போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஈழதேசம் இணைய செய்தியாளர் சாதுரியன்

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*