யாழ் பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களின் கல்வி நடவடிக்கைகளும் இடை நிறுத்தப்பட்டடுள்ளது!

யாழ் பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களின் கல்வி நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்படுவதாக யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அறிவித்துள்ளார்

பல்கலைக்கழகத்தில் தோன்றியுள்ள அசாதாரண நிலைமையை கருத்தில் கொண்டு கலைப்பீடம் , விஞ்ஞான பீடம் ,முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடம் ஆகிய பீட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் இடைநிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளது.

இதேவேளை மாணவர்கள் உட்புகுவதற்கு தடைவிதிக்கப்பட்ட பிரதேசமாக பிரதான வளாகம் அறிவிக்கப்பட்டுள்ளதுடன் ,விடுதியில் தங்கியுள்ள மேற்படி பீட மாணவர்கள் 01.11.2017 பிற்பகல் ௦4 மணிக்கு முதல் விடுதியை விட்டு வெளியேறுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்