வடமராட்சி துன்னாலையில் இளைஞன் கைது!

துன்னாலை வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் மேலும் இருவர் இன்று கைது செய்யப்பட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டது.

குறித்த இளைஞர்கள் துன்னாலைப் பகுதியில் வைத்து இன்று நெல்லியடிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்