மக்களின் நலன்கருதி உதயமாகிறது புதிய கூட்டணி!

தமிழ் மக்கள் பேரவையின் பங்களிப்புடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி,ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகிய கட்சிகளுடன் பொது அமைப்புகளும் இணைந்து புதிய கூட்டணியாக எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலை எதிர்கொள்ளவுள்ளவுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இது தமிழரின் அரசியல் நடவடிக்கையில் புதிய மாற்றமாக எதிர்பார்க்கபடுகின்றது. வடக்கு கிழக்கு இணைந்த அனைத்து சிவில் சமூக அமைப்புகளினதும் ஆதரவுடனும் பக்க பலத்துடனும் இந்த கூட்டணி அமைய இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்டர்புடைய செய்திகள்
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விளக்கம் https://youtu.be/WsmvUP-1uq8
ஒரு தேர்தல் அரசியலுக்காக தமிழ் மக்கள் பேரவையோ, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோ ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்
'தனித் தமிழீழக் கொள்கையைப் புறந்தள்ளி, தமிழர்களுடைய தனித்துவத்தை வலியுறுத்துவதையும் தடை செய்யும் நோக்கத்துடனேயே புதிய அரசமைப்பு உருவாக்கப்பட்டு வருகின்றது. தமிழ்த்

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*