தமிழீழத்தில், தலைவரின் பிறந்த மண்ணில் புலிகொடி பறக்கின்றது

வல்வெட்டித்துறை வன்னிச்சி அம்மன் கோயிலடியில் தமிழீழ தேசியக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளது. மஞ்சல் வர்ணத்தால் வரையப்பட்ட கொடியே இன்று (26) அதிகாலை பறக்கவிடப்பட்டுள்ளது.

தமிழீழ தேசியத் தலைவரின் 63 ஆவது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகின்ற நிலையில், நாளை தமிழீழ தேசிய மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையிலுமே தமிழீழ தேசிய செயற்பாட்டாளர்களால் இந்தக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.

மிகவும் உயரமான நிலையில் இக்கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.

தொடர்டர்புடைய செய்திகள்
மன்னார் சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து தொடர்ந்தும் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வரும் நிலையில், நேற்று இடம்பெற்ற அகழ்வுப்
இரணைமடு குளம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் திறந்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில் குளத்தின் வான் பாயும் பகுதியில் மக்களும், பாடசாலை
ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் நாயகமும் ,முன்னாள் வடமாகாண சபை மகளிர் விவகார அமைச்சருமான அனந்தி சசிதரன் அவர்களினால் இன்று 

About இலக்கியன்

மறுமொழி இடவும்