சாவகச்சேரியில் தேசியத் தலைவரின் பிறந்ததினம்

தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 63 ஆவது பிறந்த தினமான இன்று, சாவகச்சேரியின் முன்னாள் நகர சபை உறுப்பினர் சி.கிஷோரின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

சாவகச்சேரி பேருந்து நிலையத்தில் வைத்து கேக் வெட்டப்பட்டு அங்கு நின்ற பயணிகள் மற்றும் வர்த்தகர்களுக்கு கேக் வழங்கி மகிழ்ச்சி வெளிப்படுத்தப்பட்டது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்