மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் மாவீரர்களுக்கு அஞ்சலி

மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீர் மல்க மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர் .

2009 ஆம் ஆண்டுக்கு பிற்பாடு சிங்கள ஆதிக்க அரசின் தடைகளை உடைத்து எழுச்சிகொண்டு மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்பட்டுவருகின்றது.

படங்கள் :ஈழழேசம் செய்தியாளர் மு.காங்கேயன்

About மு.காங்கேயன்

மறுமொழி இடவும்