Tag Archives: தமிழக மீனவர்கள்

தமிழக மீனவர்கள் மீது சிறீலங்கா கடற்படை தாக்குதல்!

தமிழக மீனவர்கள் மீது சிறீலங்கா கடற்படை தாக்குதல்!

கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் மீது சிறீலங்கா கடற்படை சற்றுமுன் தாக்குதல் நடத்தியுள்ளது. மூன்று ரோந்து படகில் வந்த சிறீலங்கா கடற்படை, மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் விரட்டியடித்ததோடு, கற்கள் மட்டும் பாட்டில்கள் கொண்டு தாக்கியுள்ளனர். இதனால், காயம் ஏற்பட்ட மீனவர்கள் அவசர அவசரமாக கரை திரும்பியுள்ளனர். ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று 300-க்கும் குறைவான விசைப்படகுகள் கொண்டே கடலுக்குச் சென்றள்ளனர். இதையடுத்து, இச்சம்பவம் நடந்திருப்பது மீனவர்கள் இடையே அச்சத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

இன்றும் 8 தமிழக மீனவர்கள் சற்றுமுன் சிறீலங்கா கடற்படையால் கைது!

சற்றுமுன் 8 தமிழக மீனவர்கள் சிறீலங்கா கடற்படையால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஈழதேசம் இணையத்தின் யாழ் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

கச்சத்தீவு அருகே கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களை சிறையில் அடைக்க உத்தரவு

கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த இந்திய மீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடித்துள்ளனர். கச்சத்தீவு அருகே பழுதாகி நின்ற ஜஸ்டின்

தமிழக மீனவர்கள் மீது சிங்கள கடற்படை மீண்டும் தாக்குதல்,10 மீனவர்கள் சிறைப்பிடிப்பு!

தங்கச்சி மடத்தைச் சேர்ந்த ஜஸ்டீன் என்பவரது விசைப்படகு திடீரென கச்சத்தீவு அருகே பழுதானது. அதனை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த 10

தமிழக மீனவர்கள் 53பேர் விடுதலை!

சிறீலங்கா கடற்படையினரால் வெவ்வேறு காலகட்டங்களில் கைதுசெய்யப்பட்ட 53 தமிழக மீனவர்களை இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றம் விடுதலை செய்தது.

மீனவர் சுட்டுக்கொலை-விசாரணையை துரிதப்படுத்த சிறீலங்காவுக்கு இந்தியா அழுத்தம்!

தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர் ஒருவர் கச்சதீவு கடலில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு, சிறிலங்கா

திமுக செய்த சதியால் மீனவர்கள் கொல்லப்படுகின்றனர்-அதிமுக எம்.பிக்கள் பிரதமர் அலுவலகத்தில் மனு

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்‍கப்படுவதை தடுத்த நிறுத்த நடவடிக்‍கை எடுக்‍கக்‍கோரி அதிமுக எம்.பிக்கள் பிரதமர்

பொய்க்கு மேல் பொய் உரைக்கும் சிங்களம் – மீனவரை தாம் சுடவே இல்லையாம்

தமிழக மீனவர் விவகாரத்தில் சிறீலங்கா அரசு இரட்டை வேடம் போடுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ராமேஸ்வரத்தைச் சேர்ந்த பிரிட்ஜோ என்ற மீனவர்

Top