முகத்துவாரத்தில் கண்டெடுக்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது

மட்டக்களப்பு புதுமுகத்துவாரம் களப்பு பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஆணின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் மட்டக்களப்பு பொதுச்சந்தை வியாபார சங்கத்தின் தலைவரான 73 வயதுடைய வைத்தியலிங்கம் தர்மலிங்கம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதேவேளை, அவர் தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்