சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் கிரிதரன் மீது கொலை வெறித்தாக்குதல்!

உள்ளூராட்சி தேர்தலில் வடமராட்சி தெற்கு,மேற்கு 15ம் வட்டாரத்தில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் எமது வெற்றி வேட்பாளர் திரு க.கிரிதரன் நேற்று நள்ளிரவு இனந்தெரியாத சில அரச அடிவருடிகளால் கொலை வெறித்தாக்குதலுக்கு உள்ளாகி அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்!

இந்த தாக்குதல் கரவெட்டி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியள்ளது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்