வடக்கில் டெங்கு நுளம்புகளை அழிக்கும் செயற்திட்டம் !

வட மாகாணத்தில் டெங்கு பரவும் அபாயம் உள்ளதாக சுகாதார சேவைகள் திணைக்களம் அறிவித்தமையை தொடர்ந்து இதற்கான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறன.

டெங்கு நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக டெங்கு நுளம்புகளை அழிக்கும் செயற்திட்டம் இன்று முதல் மூன்று நாட்களுக்கு முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்த நிலையில் கிளிநொச்சி நகர் பகுதிகளில் இராணுவத்தினர் இன்று சிரமதானப் பணிகளில் ஈடுபட்டுள்ளதுடன், குறித்த செயற்திட்டத்தில் அனைத்து திணைக்களங்கள் மற்றும் பொது அமைப்புக்கள் ஈடுபட்டுள்ளன.

About இலக்கியன்

மறுமொழி இடவும்