மரண அறிவித்தல். | திருவாளர் கந்தர் தங்கராசா.

திருவாளர் கந்தர் தங்கராசா.

தோற்றம்: 18/9/1956. மறைவு: 18/10/2017.

யாழ்ப்பாணம் கோவிலாக்கண்டியை பிறப்பிடமாகவும், நல்லூர் கன்னாதிட்டியை வசிப்பிடமாகவும், மலேசியாவில் புலம்பெயர்ந்து வாழ்ந்தவருமாகிய

கந்தர் தங்கராசா அவர்கள் 18/10/2017 புதன்கிழமை மலேசியாவில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற கந்தர், வள்ளியம்மை தம்பதிகளின் அன்புப்புதல்வரும் இந்திராணியின் பாசமிகு கணவரும், லக்‌ஷனா மலேசியா, சுலக்‌ஷனா மலேசியா, ருசாந்தினி இந்தியா, சத்தியஜித் அவுஸ்திரேலியா, ஆகியோரின் அன்புத்தந்தையும், பாலசங்கர் மலேசியா, சஞ்சீவன் மலேசியா,வீரகுமார் இந்தியா, ஆகியோரின் மாமனாரும், புருஷோத்துமன், துவாரகன், கஜவர்த்தனன், சாந்தசொரூபி, இனியவர்சன், இசாலிசா, ஆகியோரின் அன்பு பேரனும் நாகம்மா, தம்பிராசா, பொன்னம்மா, பொன்மணி, சந்திரன், வேதராணி ஆகியோரின் அன்பு சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதி கிரியைகள் 22/10/2017 ஞாயிற்றுக்கிழமை மலேசியாவில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பெற்றிலிங்ஜெயா, SS2 சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இத்தகவலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தொடர்புகளுக்கு. 0060166409765.

தகவல் மருமகன்
சஞ்சீவன்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்